spot_img
spot_img
Friday, May 3, 2024

මීගමුවේ වැඩිම දෙනෙක් කියවන විද්‍යුත් පුවත්පත

spot_img
spot_img

13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்nயில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி சாம்பியன்

Must read

நீர்கொழும்பு சென் மேரிஸ் கல்லூரி நடத்திய உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில்  13 வயதுக்கு கீழ்பட்ட வயதுப் பிரிவிற்கான போட்டியில் நீர்கொழும்பு அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை (29) சென் மேரிஸ் கல்லூரி மைதானத்தில் சென் நிக்கலொஸ் கல்லூரி அணிக்கும்  அல்- ஹிலால் மத்திய கல்லூ அணிக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில்  அல்- ஹிலால் மத்திய கல்லூ அணி வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது. இந்த சுற்றுப் போட்டியில் 20 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பற்றின.

படம் –  வெற்றி பெற்ற அல்- ஹிலால் மத்திய கல்லூரி அணியுடன் பாடசாலை அதிபர் எம். இர்ஷாத், உதைப்பந்தாட்ட பொறுப்பாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர் காணப்படுகின்றனர்.

 

unnamed

(நீர்கொழும்பு நிருபர் – எம்.இஸட்.ஷாஜஹான்)

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

Latest article